முதன்மை நிலை தேர்ச்சியற்ற பதவிகள்
- பாடசாலை பணி உதவியாளர்
- காவல்காரர்
- உதவி சமையல்காரர்
சம்பளம்
- (PL1-2016) - 24,250-10x250-10x270-10x300-12x330 = 36,410/-
தகைமை
- க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் 02 பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்
முதன்மை நிலை அரைத் தேர்ச்சியுள்ள பதவிகள்
- சமையல்காரர்
சம்பளம்
- (PL2-2016) - 25,250-10x270-10x300-10x330-12x350 = 38,450/-
தகைமை
- மூன்றாம் மற்றும் தொழில்முறைக் கல்வி ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட தேசிய தொழில்முறை திறமைகளில் (NVQ) குறைந்த பட்சம் இரண்டாம் மட்ட தகைமை
விண்ணப்ப முடிவுத் திகதி : 2018/08/31
விண்ணப்பங்கள் அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்பட வேண்டும்
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
#Central Province #Vacancy #Clerk #Security #Application #LKA #Download #EducationalDepartment #Edu #Ministry #OnlineJobs #Jobs #Sigaram